விகடன் அங்காடியில் வீட்டுக்குத் தேவையான அனைத்துப் பொருட்களும் கிடைக்கும். ஒரு சிறப்பான ஷாப்பிங் அனுபவத்தை உங்களுக்கு வழங்குவதற்காக, தமிழகத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட நம்பகமான பிராண்ட்ஸ் இவை. ஒவ்வொரு பிராண்டிலும் எண்ணற்ற பயனுள்ள பொருட்களைத் தொகுத்துத் தந்திருக்கிறோம். ஆன்லைன் ஷாப்பிங்கை மிக எளிதாகவும், அதே நேரத்தில் பயனுள்ளதாகவும் தற்போது மாற்றியுள்ளது விகடன் அங்காடி!
View Moreவீட்டை விட்டு வெளியேற பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவும் இந்த கொரோனா காலத்தில், வீட்டில் இருந்தபடியே வீட்டு உபயோகப் பொருட்களை இங்கு ஆர்டர் செய்யலாம். வெயிலுக்கு இதமான ஏ.சி, ஃபேன் மட்டுமில்லாம ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின் போன்ற அனைத்து விதமான மின்சாதனங்களையும் அதனதன் பிரிவில் ஆர்டர் செய்து வாசலுக்கே வரவழைக்கலாம். நம் ஆரோக்கியம் எவ்வளவு முக்கியமோ அதே அளவு வீட்டு உபயோகப் பொருட்களின் ஆரோக்கியமும் அவசியம். வீட்டு உபயோகப் பொருட்களைப் பராமரிக்க டிப்ஸ், அப்ளையன்சஸ் வாங்கறதுக்கு முன்னாடி அதைத் தேர்ந்தெடுக்க டிப்ஸ்ன்னு இதே பக்கத்தில் நீங்க வாசிக்கலாம். பழுதான வீட்டு உபயோகப் பொருட்களைப் பயன்படுத்துவதால், மின்சாரக் கட்டணம் உயர்வதையும் இனி தவிர்க்கலாம். வீட்டு உபயோகப் பொருட்களின் ஆரோக்கியம் இனி உங்கள் கையில்
View Moreவொர்க் ஃப்ரம் ஹோம் பண்ணதால வீட்ல இருக்கறவங்க சமையலுக்காக எவ்வளவு கஷ்டப்பட்றாங்கன்னு புரியுது இல்ல! நம்மால் நேரடியா அவங்களுக்கு உதவி பண்ண முடியாட்டியும், இந்த கிச்சன் சாதனங்கள் அவங்களுக்கு ரொம்பவே உதவிகரமானதாக இருக்கும். இந்தப் பக்கத்தில் அப்படி உதவிகரமாக இருக்கும் கிச்சன் மின்சாதனங்களைப் பார்க்கலாம்... ஆர்டர் செய்யலாம். அது மட்டுமில்லாமல், சந்தையில் புதுவரவாக அறிமுகமாகும் ட்ரென்ட்டியான கிச்சன் சாதனங்கள், வீட்ல ஏற்கனவே இருக்கிற கிச்சன் சாதனங்களைப் பராமரிக்க டிப்ஸ்ன்னு இந்தப் பக்கம் உங்களுக்கு ரொம்பவே உதவிகரமானதாக இருக்கும். சமையல் இனி ரொம்பவே எளிது
View Moreசென்னையின் பிரத்யேக அடையாளமே அது நம் கலாசாரமும் வாழ்வியலும் ஒருவித உலகமயமாக்கலுடன் இணையும் இடம் என்பதுதான். சென்னையின் ஷாப்பிங் அனுபவம் என்பது கிட்டத்தட்ட உலகத்தின் பிற கலாசார கதவுகளைத் திறப்பதுபோலத்தான். அந்த அவுட்டோர் அனுபவத்தை அப்படியே ஆன்லைனில் கடத்துகிறது விகடன் அங்காடி.
View Moreஎழில் கொஞ்சும் கோவையின் வாழ்வியல் இயற்கையோடு ஒன்றிணைந்தது. தேங்காய் முதல் கல்விக் கூடங்கள் வரை அதன் தனிப்பட்ட அடையாளங்களைக் கருத்தில்கொண்டு அதன் பிரத்யேக ஷாப்பிங் அனுபவத்தை விகடன் அங்காடி உங்களுக்கு விர்ச்சுவலாக வழங்குகிறது. வாங்க, கோவையை ஒரு ரவுண்டு அடிக்கலாம்!
View Moreமதுரையின் கலாசார உணவு வகைகள், அதன் வரலாற்று அடையாளங்கள் தமிழகம் முழுவதும் பிரபலமானது. அதன் தனிப்பட்ட உணவு வகைகள், விஷேசப் பொருட்கள், பரந்துப்பட்ட ஷாப்பிங் உலகம் போன்றவற்றை ஆன்லைனில் வழங்கி மண் மணம் மாறாத மதுரையின் பரவசத்தை உங்களுக்குக் கடத்துகிறோம்.
View Moreகாவிரி, கொள்ளிடம் பாய்ந்து ஶ்ரீரங்கம் எனும் கோயில்களின் கூடாரத்தை உள்ளடக்கிய திருச்சி, இந்தியாவின் பழைமைவாய்ந்த நகரங்களில் ஒன்று. கோபுரங்கள் சூழ்ந்த நகரின் அழகை அதில் கிடைக்கும் பொருள்களை வைத்து அப்படியே பிரதியெடுக்கிறது விகடன் அங்காடி. வாங்க ஒரு விசிட் அடிக்கலாம்!
View Moreவிகடன் அங்காடி என்பது ஒரு ஆன்லைன் ஷாப்பிங் தளம் என்றில்லாமல், பல இன்டரேக்ட்டிவ் விஷயங்களை அள்ளித்தருகிறது. விண்டோ ஷாப்பிங், டைம்பாஸ் விசிட் என்பதைத் தாண்டி, கற்றுக்கொள்ளவும் பொழுதுபோக்கவும் நிறைய நிகழ்ச்சிகளை நடத்துகிறது. பயன்பெறுங்கள் மக்களே!
View Moreபொங்கல் என்றாலே புதுமை, புத்துணர்ச்சி, கொண்டாட்டம்தான். தீயதை எல்லாம் மறந்து புதியவற்றை ஏற்கத் தயாராகும் இந்நேரத்தில் நம் வீட்டையும் புதிதாக பெயிண்ட் செய்து மெருகேற்றுவது நம் மரபு. பாதுகாப்பாக இருக்க வேண்டிய இந்நேரத்தில் ஏசியன் பெயிண்ட்ஸ் 'சேஃப் பெயிண்டிங் சர்வீஸை' அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சர்வீஸ் பற்றி சாந்தனு & கீகீ என்ன சொல்கிறார்கள்? ஜி.வி. பிரகாஷ் கூறிய பொங்கல் வாழ்த்து என்ன? கயல் சந்திரன் அஞ்சனாவிடம் என்ன கேட்டார்? அனைத்தையும் நீங்களும் பாருங்களேன்!
தினமும் Quiz போட்டிகள், வார்த்தைத் தேடல் விளையாட்டுகள் என பல்வேறு பரிசுப் போட்டிகள், அவ்வப்போது ஒரு மெகா கேமிங் ஈவண்ட் என அசத்தல் என்டர்டெயின்மென்ட் அனுபவம் விகடன் அங்காடியில் காத்திருக்கிறது. விகடன் ஆப்பில் ரெஜிஸ்டர்/லாகின் செய்து இன்றே உங்கள் ஆட்டத்தைத் தொடங்குங்கள்.
View More