ஹெர்போதயா

எஸ்.கே.எம் சித்தா & ஆயுர்வேதா நிறுவனத்தின் பிராண்ட் ஹெர்போதயா. 30 வருடங்களுக்கும் மேலாக இயற்கைத் தயாரிப்புகளை வழங்கி மக்களின் நலனைப் பேணி வருகிறது.