UATHAYAM

உதயம் ப்ரீமியம் காட்டன் தோட்டீஸ் மற்றும் ஷர்ட்ஸ் நிறுவனம் ஈரோடு மாவட்டத்தின் முன்னணி ஆடைகள் தயாரிப்பு நிறுவனமாகும். நம் பாரம்பர்ய உடையான வேட்டி சட்டைகளை உயர்தரத்தில் தயாரித்து வழங்கும் உதயம், குழந்தைகளுக்கான வேட்டி, சட்டை, பஞ்சகச்சம், ஆண்களுக்கான உள்ளாடைகள், வேட்டி -சட்டை மற்றும் பெண்களுக்கான உள்ளாடைகளை வழங்கி வருகிறது.