FAQ's

விகடன் அங்காடி : இந்தியாவின் சிறந்த பொருள் மற்றும் விலை ஒப்பீட்டுத் தளம்!

உங்க ஃபேவரிட் பொருட்களை சிறந்த ஆஃபர்ல... குறைஞ்ச விலையில் தேட்றீங்களா? உங்கள் பணத்தை மிச்சப்படுத்தும் வகையில், பெஸ்ட் டீலுடன் எளிய வகையில் ஷாப்பிங் செய்ய விகடன் அங்காடி இருக்கு!

ஆன்லைன் ஷாப்பிங்ல பொதுவா நாம வாங்க நினைக்கிற பொருளை பல இடங்கள்ல கஷ்டப்பட்டு தேடி, அதுக்கு நல்ல ரேட்டிங் இருக்கான்னு செக் பண்ணி, பெஸ்ட்டா ஒன்ன கண்டுபிடிக்கறதுக்கே அதிக நேரத்தை செலவிட்றோம். இவ்வளவு கஷ்டப்பட்டு தேடித்தேடி தேர்ந்தெடுத்த அந்தப் பொருளுக்கு, பெஸ்ட் டீல் இருக்கான்னு தேட்றது அடுத்த கஷ்டமான வேலை. அமேசான், ஃப்ளிப்கார்ட், மிந்த்ரா, டாட்டா க்ளிக், பேடிஎம் மற்றும் இதுபோன்ற ஆன்லைன் ஷாப்பிங் தளங்கள்ல நிறைய தள்ளுபடிகள் தர்றாங்க தான். ஆனா இவை எல்லாத்துலருந்தும் பெஸ்ட் ஆஃபரைக் கண்டுபிடிக்கறதும் கொஞ்சம் கஷ்டமான வேலையாதான் இருக்கு. இந்த மாதிரி நேரத்துல தான் உங்களுக்கு உதவ விகடன் அங்காடி இருக்கு. விகடன் அங்காடியில் பல்வேறு பிரிவுகளில் தனித்துவமான பொருட்கள் எதிர்பாராத பெஸ்ட் டீலில் கிடைக்கும்.

உங்களுக்குப் பிடிச்ச பொருட்களின் பெஸ்ட் டீல்களை ஆன்லைனில் செக் செய்ய :

நீங்க மொபைல் போன், லேப்டாப், ஃப்ரிட்ஜ், ஏ.சி, ஏர் ஃப்யூரிபையர், டி.வி அல்லது இது மாதிரி எது வேணும்னாலும் ஷாப்பிங் செய்யலாம்; இவை அனைத்தையும் விகடன் அங்காடியில் தொகுத்துத் தந்திருக்கிறோம். பயன்படுத்துவதற்கு மிக எளிதான சர்ச் இஞ்சின் மூலம், எந்தெந்தப் பொருட்களுக்கு என்னென்ன மாறுபட்ட சிறந்த டீல்கள் கிடைக்கின்றன என்பதை விகடன் அங்காடியில் தெரிந்து கொள்ளலாம். விகடன் அங்காடியில் பொருட்களின் சிறப்புகள், பயனாளர்களின் ரிவ்யூஸ் மற்றும் அவற்றின் விலைப் பட்டியலையும் தெரிந்து கொள்ளலாம்.

விகடன் அங்காடி எவ்வாறு செயல்படுகிறது?

விகடன் அங்காடி பல்வேறு பிராண்ட்களிடம் இருந்து உங்களுக்காக புதுப்பிக்கப்பட்ட விலைப்பட்டியல், பொருட்களின் அம்சங்கள், ரிவ்யூஸ், பொருட்களைப் பற்றிய அறிமுகம் மற்றும் தேவையான அனைத்துத் தகவல்களையும் தொகுத்து உங்களின் வசதிக்கேற்ப எளிய முறையில் கட்டமைத்துத் தருகிறது. இது மட்டுமில்லாமல் பொருட்களை வாங்குவதற்கு முன்னரே அப்பொருட்களைப் பற்றிய ரிவ்யூஸ் / பயன்படுத்தும் முறைகள் / தனித்துவம் போன்றவற்றையும் விகடன் அங்காடியில் தெரிந்துகொள்ளலாம்.

சிறந்த டீல்களை ஆன்லைனில் தேடுவது எப்படி?

ரொம்ப ஈஸி! விகடன் அங்காடிக்கு (www.angaadi.vikatan.com) விசிட் அடிச்சு, உங்களுக்குத் தேவையான பொருளைத் தேடினால் போதும். எங்க வெப்சைட் உங்க தேடலுக்கேற்றபடி நிறைய ரிசல்ட்களை அள்ளித் தரும். அதிலிருந்து அப்பொருளுக்கான ஆன்லைனில் கிடைக்கும் பெஸ்ட் ஆஃபரைத் தெரிந்துகொண்டு சிறந்த விலையில் உங்கள் விருப்பம்போல் ஆர்டர் செய்யலாம்.