Fitness

வீட்டிலேயே இனிச் சுலபமாய் ரன்னிங் ஜாக்கிக் போகலாம்! பிட்னெஸ்தான் உங்களின் குறிக்கோள் என்றால் அதற்கு உதவ சரியான உபகரணம் வெல்கேர் டிரெட்மில்தான்! இனி வெயில், புயல், மழை, குளிரால் ரன்னிங் செய்யத் தடையே இல்லை, நீங்கள் விரும்பும் நேரத்தில் உடற்பயிற்சி செய்யுங்கள், நீங்கள் நினைக்கும் அழகிய உடல் வாகைப் பெற்றிடுங்கள்! அதிக நேரம் ஓட/ஜாக்கிங் செய்ய ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள தரமான புராடக்ட். மணிக்கு 16 கிலோமீட்டர் உச்ச வேகத்தில் இயங்கக்கூடியது. தூரம், வேகம், சாய்வு அமைப்பு, கலோரி, உடற்கொழுப்பு, பல்ஸ் மற்றும் நேரம் ஆகியவை எல்சிடி டிஸ்ப்ளேவில் காட்டப்படும். எம்.பி.3 வசதி இருப்பதால், உங்களுக்குப் பிடித்த பாடலைக் கேட்டுக்கொண்டே உடற்பயிற்சி செய்யலாம். பயிற்சி முடிந்ததும் ஈஸியாக நகர்த்தலாம், மடித்து அறையின் ஓரத்தின் வைத்து விடலாம்!

Fitness View More

பரபரப்பான சென்னையின் முக்கிய இடங்கள்... தற்போது லாக்டௌனில் எப்படி இருக்கிறது? #PanoramicView

சு.குமரேசன்

”எம்.ஜி.ஆர். படம் பார்த்த வண்ணாரப்பேட்டை நாட்கள்!”

Vikatan Correspondent

மாமல்லபுரம் கோயில்கள்... தமிழர்களின் பெருமை, பாரம்பர்யத்தின் அடையாளம்! #VikatanPhotoStory

சி.வெற்றிவேல்

சென்னையை சுற்றியிருக்கும் ஐந்து ட்ரெக்கிங் ஸ்பாட்ஸ்!

Vikatan Correspondent