Treadmill
இருந்த இடத்திலிருந்தே நடக்க, ஓட, ஏற ஒரு மெஷின், ஒரே ஒரு மெஷின் போதும்! உங்கள் உடலில் உள்ள கொழுப்பை எல்லாம் அடுப்பில் வைத்த வெண்ணையாகக் கரைத்து உருக்கி, ஒல்லி பெல்லியாக மாறிடலாம். டிரெட் மில் + உங்களுக்கு ஏற்ற மிகச்சரியான ஓர் உடற்பயிற்சித் திட்டம், இவைபோதும் நீங்கள் நினைக்கும் அழகிய இளைத்த இளமையான உடலைப் பெற்றிட. தகுந்த உடற்பயிற்சித் திட்டத்தை எளிமையாக ஒரு உடற்பயிற்சி நிபுணரிடம் பெற்று இனி வீட்டிலேயே உடற்பயிற்சி செய்து, கொழுப்பு, மாரடைப்பு போன்ற விஷயங்களை விரட்டியடித்து ஃபிட்டாக, ஆரோக்கியமாக மாறுங்கள்! விகடன் அங்காடி வழங்கும் டிரெட் மில் தொகுப்பு...