Dairy Products

பாலில் கால்சியம் சத்து மட்டுமல்ல புரதச்சத்து, வைட்டமின் ஏ, பி1, பி2,பி12, டி, கொழுப்புச் சத்து, பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற சத்துக்களும் நிறைந்து காணப்படுகின்றன. வளரும் குழந்தைகளுக்கும், உடற்பயிற்சி செய்வோருக்கும் பால் இன்றியமையாதது, தசை வளர்ச்சிக்கும், எலும்பு உறுதியடைவதற்கும், நோய் எதிர்ப்பு சக்திக்கும் உதவக்கூடியது பால். விகடன் அங்காடி மூலம் பால், தயிர், மோர், பாலில் செய்யப்பட்ட இனிப்புகள் மற்றும் பால் சம்பந்தப்பட்ட உணவுகளை சிறந்த தரத்தில் வாங்கலாம்.

Dairy Products View More

பலம் தரும் பால் பொருட்கள்!

Vikatan Correspondent

தயிர்

Vikatan Correspondent

உடல் வளர்ச்சிக்கு ஊட்டம் அளிக்கும் பால், தயிர், பனீர், சீஸ் - 30 வகை ரெசிப்பிகள்

Vikatan Correspondent

வெண்ணெய் எப்படிக் கிடைக்கிறது?

Vikatan Correspondent

SHOP BY CATEGORY