Packaged Foods

துரிதமாக செயல்படுபவர்களுக்கு பேக் செய்யப்பட்ட உணவுகள் இன்றி ஏது வாழ்க்கை? பால் முதல் நறுக்கிய காய்கறிகள் வரை இன்று பேக்கிங்கில் கிடைக்கின்றன, இதனால் இன்ஸ்டண்டாக நமக்குப் பிடித்த உணவுகளை 'சட்'டென்று சமைத்து உண்ண முடிகிறது. அவரவர் நாட்டு உணவுகளை மட்டுமே உண்டு வந்தவர்களை சர்வதேச உணவுகளை வீட்டிலேயே உண்ண வாய்த்த பெருமை பேக்டு உணவுகளையே சேரும். சமையலைத் துரிதமாக முடிக்கலாம், வீட்டுக்கு விருந்தினர்கள் வந்தால் உடனடியாக உபசரிக்கலாம், பசி வந்த நேரத்தில் சட்டென்று பேக்கைப் பிரித்து உணவுகளை உண்ணலாம், நீண்ட நாட்கள் கெடாத வண்ணம் உணவுகளைப் பத்திரமாக வைத்துக்கொள்ளலாம், வெளியூர் டூர்/ ரைடிங் செல்பவர்கள் சுலபமாக பேக்டு உணவுகளை எடுத்துச் செல்லலாம்! உங்களின் ஃபேவரட் பேக்கேஜ்டு உணவுகளை தேடிப் பிடித்து வழங்குகிறது விகடன் அங்காடி!