Health Care

கொரோனா காலத்தில் நம்மைப் பாதுகாக்க உதவும் சானிட்டைசர்ஸ், மாஸ்க், க்ளவுஸ் தொடங்கி அத்தியாவசிய மருத்துகள், மருத்துவப் பொருட்கள் உள்ளிட்ட பலவற்றை இங்கு நீங்கள் பார்க்கலாம்.. ஆர்டர் பண்ணலாம். ஆங்கில மருந்துகள் மட்டுமல்லாமல், மாற்று மருத்துவ முறை மருந்துகளும் ஒரே பக்கத்தில் இணைக்கப்பட்டுள்ளன. வைரஸ் தொற்றிலிருந்து தற்காத்துக் கொள்ள, இந்தப் பொருட்கள் இப்போது அத்தியாவசிய பட்டியலில் இணைந்துவிட்டன. இது போக, இயல்பாகவே நீங்கள் உங்களை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவும் ஹெல்த் டிப்ஸ், டயட் டிப்ஸ், யோகா மற்றும் எளிய உடற்பயிற்சிக்கான படங்களுடன் கூடிய தெளிவான வழிமுறைகள் என இது ஒரு முழுமையான ஹெல்த் செண்டராக இருக்கும். Be Healthy மக்களே!

Health Care View More

மாஸ்க்... எது சிறந்தது?

க.ர.பிரசன்ன அரவிந்த்

மாஸ்க்... சரியாகப் பயன்படுத்துவது எப்படி?

ஜெனி ஃப்ரீடா

மாஸ்க் அவசியம்... எந்த மாஸ்க் சரி... கிளவுஸ் தேவையா..? சந்தேகங்களுக்கு மருத்துவ விளக்கம்

ஆ.சாந்தி கணேஷ்

வீட்டிலேயே தயாரிக்கலாம் சானிட்டைசர்! - மருத்துவர் பாலமுருகன்

எஸ்.கதிரேசன்

SHOP BY CATEGORYView More

SHOP BY BRANDView More