Home
Shop
Events
Play & Win
More
Please Wait ...
More Details
மிருதுவான மாஸ்க்ஸ் - பல வண்ணங்களில் வழங்குகிறது ராம்ராஜ். மூன்று லேயர்கள் கொண்ட இந்த மாஸ்க் மிகவும் பாதுகாப்பானது, 95% காட்டன் மற்றும் 5% ஸ்பாண்டக்ஸ் துணி கொண்டு தயாரிக்கப்படுகிறது.
1983-ஆம் தொடங்கப்பட்ட ராம்ராஜ் காட்டன் நிறுவனம் ஆடைகள் விற்பனையில் ஈடுபட்டுவருகிறது, குறிப்பாக வேட்டிகள் தயாரிப்பில் முன்னோடியாக விளங்குகிறது. வேறெங்கும் காணமுடியாத கம்பீரமும் புதுமையும் நிறைந்த வடிவமைப்பு கொண்ட தயாரிப்புகளை சிறந்த நெசவாளர்கள் மூலம் படைக்கிறது ராம்ராஜ். பாரம்பர்ய உடைகளை சிறந்த தரத்தில் வழங்குவதால், லட்சக்கணக்கான வாடிக்கையாளர்களின் நம்பிக்கியையும் பெற்றுள்ளது.