Face Cream
முக களிம்பு (face cream) பயன்படுத்துவதனால் உங்கள் சருமத்தின் ஈரப்பதமும் நெகிழ்ச்சியும் குறையாமல் பாதுகாக்கப்படுகிறது. இது சுருக்கங்கள் மற்றும் கரும்புள்ளிகளை குறைக்க உதவும். உங்கள் சருமத்திற்கு ஒரு பாதுகாப்பு அரணாக துணைநிற்கும்.