Hair oil

கூந்தல் பராமரிப்பிற்கு பண்டைய காலம் தொட்டே பல்வேறு ஆயுர்வேதத் தைலங்களை நம் முன்னோர்கள் பயன்படுத்தி வந்துள்ளனர். ஹேர் ஆயில் என்பது ஒப்பனைக்காக, தலைமுடியை கண்டிஷன் செய்ய, மறுசீரமைக்க, விருத்தி செய்ய என பல்வேறு பயன்பாடுகளுக்காக பயன்படுத்தப்படுகிறது. தேங்காய் எண்ணெய்யை அடிப்படையாகக் கொண்டு, பல்வேறு மூலிகைப் பொருட்கள் கலந்து தயாரிக்கப்படும் ஹேர் ஆயில் பயன்படுத்துவதால் உங்கள் தலைமுடி ஆரோக்கியம் மேம்படுத்தப்படுகிறது.

Hair oil View More

எண்ணெய்... ஹேர் பேக்... கொப்பரைத் தேங்காய்... ஆரோக்கிய கூந்தல் சீக்ரெட்ஸ்!

ஆ.சாந்தி கணேஷ்

ஹெல்த்தி ஹேர்... தோற்றப் பொலிவு... உதவும் வழிகள்..! #HairCareTips #VikatanPhotoStory

Vikatan Correspondent

சுத்தம் என்பது தலைக்கு...

Vikatan Correspondent

கூந்தலுக்கு எண்ணெய் அவசியமா?

Vikatan Correspondent