Hand Sanitizer
"ஹேண்ட் சானிட்டைஸர்கள் பொதுவாக கைகளில் உள்ள தொற்றுக் கிருமிகளை அழிப்பதற்காக திரவம், ஜெல் அல்லது ஃபோம் வடிவங்களில் பயன்படுத்தப்படுகிறது. இவை, ஆல்கஹால் அடிப்படையிலான ஹேண்ட் சானிட்டைஸர்கள் மற்றும் ஆல்ஹகஹால் அல்லாத மூலிகை / சுகாதாரமான ஹேண்ட் வாஷாகவும் வகைப்படுத்தப்படுகின்றன. கற்றாழை, துளசி மற்றும் வேம்பின் நற்குணங்கள் அடங்கிய இந்த ஹெர்போதயா ஹான்ட் சானிடைசர் 99.9% கிருமிகளுக்கு அழித்து, மிகச்சிறந்த பாதுகாப்பை வழங்குகிறது."