Hand Wash
நம் கைகளில் உள்ள கிருமிகளும் பாக்டீரியாக்களும் மென்மேலும் பரவுவதைத் தடுத்து அழிக்கும் விதமாகவே ஹேண்ட் வாஷ் எனும் திரவ சோப் துணைபுரிகிறது. வேம்பு, கற்றாழை மற்றும் துளசி அடங்கிய இந்த ஹெர்பல் ஹான்ட் வாஷ் இயற்கையான மணத்துடன் கூடிய பாதுகாப்பை வழங்குகிறது.