மஞ்சள் மாத்திரை

இந்திய கலாசாரத்தில் முதன்மையான மற்றும் முக்கியப் பொருளாக விளங்கும் மஞ்சள், சுமார் நான்காயிரம் ஆண்டுகள் பழமை மிக்கது. மஞ்சள் தலைசிறந்த கிருமிநாசினி என்பதை உணர்ந்த நம் முன்னோர்கள், அதன் காரணமாகத் தான் உடலிலும் உணவிலும் மஞ்சளை சேர்த்து வந்தனர். அழகு, ஆரோக்கியம், ஆன்மிகம் என மூன்றும் கலந்த முத்தான மூலிகை மஞ்சள். தொண்டைப்புண், வாந்தி, வாய்வு, சூடு, திருஷ்டி தோஷம், தலைவலி, நீர் கோத்தல், மூக்கில் நீர்பாய்தல், வீக்கம், வண்டுகடி, புண், சளிப் பிரச்னைகள் மட்டுமின்றி உடலில் ஏற்படும் பல்வேறு நோய்களைக் குணப்படுத்த சித்த மருத்துவத்தில் மஞ்சள் பயன்படுத்தப்படுகிறது. விலை உயர்ந்த குங்குமப்பூ தரும் பலன்களைக் குறைந்த விலையில் மஞ்சள் தருகிறது. இதனால் தான் மஞ்சளை 'ஏழைகளின் குங்குமப்பூ’ என்பார்கள்.

மஞ்சள் மாத்திரை View More

மஞ்சள் இருக்க அஞ்சேல்!

Vikatan Correspondent

மீன், மஞ்சள், வல்லாரை... மாணவர்களின் ஞாபகசக்தியை அதிகரிக்க உதவும் உணவுகள்! #MemoryBoostingFoods

Dr.வி.விக்ரம்குமார்.,MD(S)

முட்டை, கீரை, பூண்டு, மஞ்சள்... நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் அற்புத உணவுகள்! #VikatanPhotoCards

ச.மோகனப்பிரியா

மஞ்சள் பால்... ஆரோக்கியத்தின் அதிசய ரகசியம்! #Turmericmilk

SINDHOORI K