Immunity Boosters

சீந்தில், சித்த மருத்துவத்தில் முக்கிய இடம்பெறும் தாவரம் ஆகும். இதன் இலைகள் இதய வடிவில் இருக்கும். காய்கள் பச்சை நிறத்திலும், பழங்கள் சிவப்பு நிறத்திலும் காணப்படும். பல்வேறு தொற்றுகள், காய்ச்சல்கள், சிறுநீர்ப் பாதை பிரச்னைகள், அஜீரணக் கோளாறுகள் மற்றும் மஞ்சள்காமாலை போன்ற நோய்களை குணப்படுத்த சீந்தல் இலைகள் ஆயுர்வேதத்தில் பயன்படுத்தப்படுகின்றன. குறிப்பாக, தொற்றுக் கிருமிகளை எதிர்க்கும் வல்லமை கொண்ட ரத்த வெள்ளை அணுக்களை உடலில் அதிகரிக்கத் துணைபுரிகின்றன. மேலும் விரிவான தகவல் அறிய

Immunity Boosters View More

துளசி, தூதுவளை, நிலவேம்பு... நோய் தீர்க்கும் மூலிகைப் பொடிகள் #VikatanPhotoCards

Vikatan Correspondent

நல்ல உணவுகள் எவை? நோய் தவிர்க்கும் ஆரோக்கிய உணவுப் பழக்கம்! #VikatanPhotoStory

Vikatan Correspondent

ஆரோக்கியம் அதிகரிக்க... நோய் தவிர்க்க!

Vikatan Correspondent

நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் எளிய வழிகள்!

மு.ஹரி காமராஜ்