கஸ்தூரி மஞ்சள்

முகத்தைத் தங்கமாக ஜொலிக்கவைப்பதால்தான், அழகுக்கலையில் கஸ்தூரி மஞ்சள் முக்கிய இடத்தைப் பிடித்திருக்கிறது. மஞ்சள் பூசுவது அழகுக்காகவும், பண்பாட்டுக்காகவும் மட்டுமல்ல... நம் மருத்துவக் கலாசாரமும்கூட! பெண்களுக்கு மார்பு, அக்குள், இடுப்பு, தொடை இடுக்குப் பகுதிகளில் பூஞ்சைத் தொற்று ஏற்பட வாய்ப்பு அதிகம். இதற்காகப் போட்டுக்கொள்ளும் ரசாயனம் கலந்த டியோடரன்ட், ஸ்ப்ரே, பெர்ஃப்யூம்கள் சருமத்தைப் பாதிக்கலாம். ஆனால், மஞ்சள் பூசிக் குளிப்பதன் மூலம் நோய்த் தொற்றை அண்டவிடாமல் செய்யலாம். முகத்துக்குப் பூசும் கஸ்தூரி மஞ்சள், வியர்வை சுரப்பிகளைத் தூண்டி அழுக்கை வெளியேற்றும் தன்மை கொண்டது. இதில் உள்ள வாசனையால் நல்ல பாக்டீரியாக்களைப் பாதுகாத்து, வைரஸ் தொற்று வரவிடாமல் செய்யும்.

கஸ்தூரி மஞ்சள் View More

மங்காத அழகுக்கு கஸ்தூரி மஞ்சள்!

Vikatan Correspondent

மஞ்சள் இருக்கு மங்காத அழகு!

Vikatan Correspondent

இயற்கை தரும் பேரழகு !

Vikatan Correspondent