மலபார் நட்ஸ் மாத்திரை

`ஆடாதொடைக்குப் பாடாத நாவும் பாடும்...’ என்று ஒரு சொலவடை உண்டு. குரல் வளம் பெறவும் தொண்டை தொடர்பான நோய்கள் குணமாகவும் `ஆடாதொடை’ நல்ல மருந்தாகச் செயல்படுகிறது. இதன் இலைகளை ஆடுகள் சாப்பிடாது என்பதால் `ஆடு தொடா இலை’ என்று பெயர் வந்தது. பிற்காலத்தில் ஆடாதொடையாக மருவிவிட்டது. பழுப்பு நிறத்தில் இருக்கும் உலர்ந்த இலைகளுக்குத் தேயிலை மணம் இருந்தாலும், சுவை கசப்பாக இருக்கும். ஆடாதொடை, இதய நோய்களுக்கு நல்ல மருந்து. கிருமிநாசினியாகவும் பயன்படும். ஆடாதொடை இலையை நீர்விட்டுக் கொதிக்கவைத்து வடிகட்டி, தேன் கலந்து குடித்துவந்தால் சளி, இருமல், காய்ச்சல், ஆஸ்துமா குணமாகும். https://www.vikatan.com/health/news/144716-health-benefits-of-justicia-adhatoda

மலபார் நட்ஸ் மாத்திரை View More

ஆஸ்துமா அவதி நீக்கும் ஆடாதொடை!

எம்.மரிய பெல்சின்

நல் மருந்து - 2

Vikatan Correspondent

சளி, காய்ச்சல், கண் நோய்களிலிருந்து தற்காத்துக்கொள்வது எப்படி?

இரா.செந்தில் குமார்

மழைக்காலத்தில் சளி, காய்ச்சல் வராமலிருக்க என்ன சாப்பிடலாம்? சித்த மருத்துவர் விளக்கம்

எம்.மரிய பெல்சின்