Multani Mitti

"`முல்தானிமட்டியைக் குழைச்சு முகத்தில் பூசினால், பளிச்னு இருக்கும்’ என, பாட்டி வைத்தியத்தில் தொடங்கி பியூட்டி பார்லர் வரை முல்தானி மட்டிக்கு செம மவுசு! முல்தானிமட்டி என்பது, ஆற்றுப்படுகைகளில் இருந்து எடுக்கப்படும் ஒரு வகை மண். பன்னெடுங்காலமாக இந்தியாவில் முல்தானி மெட்டி பயன்படுத்தப்படுகிறது. முல்தானிமட்டி, ஒரு க்ளீனிங் ஏஜென்ட். சருமத்தை சுத்தப்படுத்தவும், வெளுப்பாக்கவும் (ப்ளீச்சிங்), உலர்ந்த செல்களை நீக்கவும் (ஸ்கிரப்பிங்), எண்ணெய் பிசுக்கு மற்றும் அழுக்கை உறிஞ்சி எடுக்கவும் முல்தானி மட்டி முக்கியப் பங்கு வகிக்கிறது. இதில் இருக்கும் துத்தநாகம், சருமத்தில் பருக்களால் ஏற்படும் காயங்களை ஆற்றும் திறன் கொண்டது."

Multani Mitti View More

முகத்துக்கு நண்பன் முல்தானிமட்டி!

Vikatan Correspondent

முல்தானிமெட்டி, வெள்ளரிக்காய் ஜூஸ், ரோஸ் வாட்டர் - முகத்துக்கான மேஜிக்! #BeautyTips

சு.சூர்யா கோமதி

காதல் சின்னத்துக்கு அழகூட்ட ‘முல்தானி மிட்டி’

ராகினி ஆத்ம வெண்டி மு.

பளிச் முகத்துக்கு ஹெர்பல் மாஸ்க்ஸ்!

Vikatan Correspondent