Shampoo

ஒருவருக்கு அழகு, வசீகரம், ஆளுமை, தன்னம்பிக்கையைத் தருவது தலைமுடி. நீளமான, அடர்த்தியான, பொலிவான கூந்தல் வேண்டும் என்ற ஆசை ஒவ்வொருவருக்கும் உண்டுதான். இன்றைய அவசர உலகில், ஒவ்வொரு வீட்டுக் குளியல் அறையிலும் தவிர்க்க முடியாத பொருளாகிவிட்டது ஷாம்பு. `தலை'யாய பிரச்னைகளான பொடுகு, அரிப்பு, ஸ்கால்ப் போன்ற பிரச்னைகளைத் தடுக்க ஷாம்பு பயன்படுத்தப்படுகிறது. கெமிக்கல் கலந்தும், கெமிக்கல் இல்லாமலும் ஷாம்பு பல வகைகளில் கிடைக்கின்றன. பக்க விளைவுகளற்ற ஆயுர்வேதப் பொருட்கள் கலந்த ஷாம்பு பயன்படுத்துவது தற்போது அதிகரித்துள்ளது. கூந்தல் பராமரிப்புக்கு இவ்வகை ஷாம்புகள் உதவிகரமாக இருக்கும்!

Shampoo View More

எந்த ஷாம்பு... யாருக்கு பெஸ்ட்?

Vikatan Correspondent

ஷாம்பூ குளியல்... சரியா... தவறா?

Vikatan Correspondent

வீட்டிலேயே இயற்கையான ஷாம்பு தயாரிக்கலாம்!

மு.ஹரி காமராஜ்

எக் ஷாம்பு... ஐந்தே நிமிடத்தில் தயாரிக்கலாம்... அழகான கூந்தல் பெறலாம்!

Vikatan Correspondent