Bathing Soap

சோப் என்பது வெறும் அழகு சாதனப் பொருள் மட்டுமல்ல. கொரோனா தொற்றுக்குப் பிறகு சோப் பயன்பாடு மக்களிடையே அதிகரித்துள்ளது. காரணம்... சோப் போட்டு கை கழுவுவதால், கொரோனா உள்பட பலதரப்பட்ட கிருமிகளிலிருந்தும் நம்மைப் பாதுகாக்க முடியும். சருமத்தில் ஏற்படும் கிருமிகள் மற்றும் பாக்டீரியாவை அழித்து உடல்நலனைப் பேணவும் சோப் பயன்படுகிறது. இன்று பல வகைகளில் பல மணங்களில் சோப் கிடைத்தாலும், ஆயுர்வேத மூலப்பொருட்கள் கலந்த சோப் பயன்பாடு அதிகரித்துக்கொண்டே வருகிறது. அழகோடு ஆரோக்கியமும் முக்கியம் இல்லையா!

Bathing Soap View More

எந்த சோப் நல்ல சோப்? - சரும மருத்துவர் செல்வி ராஜேந்திரன்

Nandhini S

``குழந்தைக்கு கெமிக்கல் இல்லாத சோப் வேண்டும்!'' - என்ன செய்தார் இந்தத் தாய்?

சு.சூர்யா கோமதி

தேங்காய் எண்ணெய், கற்றாழை மூலம் வீட்டிலேயே தயாரிக்கலாம் ஹேண்ட்மேட் சோப்! #HandMadeSoap

சு.சூர்யா கோமதி

உள்ளம் கேட்குமே ஹோம்மேட் சோப்!

சு.சூர்யா கோமதி