Home Appliances

வீட்டை விட்டு வெளியேற பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவும் இந்த கொரோனா காலத்தில், வீட்டில் இருந்தபடியே வீட்டு உபயோகப் பொருட்களை இங்கு ஆர்டர் செய்யலாம். வெயிலுக்கு இதமான ஏ.சி, ஃபேன் மட்டுமில்லாம ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின் போன்ற அனைத்து விதமான மின்சாதனங்களையும் அதனதன் பிரிவில் ஆர்டர் செய்து வாசலுக்கே வரவழைக்கலாம். நம் ஆரோக்கியம் எவ்வளவு முக்கியமோ அதே அளவு வீட்டு உபயோகப் பொருட்களின் ஆரோக்கியமும் அவசியம். வீட்டு உபயோகப் பொருட்களைப் பராமரிக்க டிப்ஸ், அப்ளையன்சஸ் வாங்கறதுக்கு முன்னாடி அதைத் தேர்ந்தெடுக்க டிப்ஸ்ன்னு இதே பக்கத்தில் நீங்க வாசிக்கலாம். பழுதான வீட்டு உபயோகப் பொருட்களைப் பயன்படுத்துவதால், மின்சாரக் கட்டணம் உயர்வதையும் இனி தவிர்க்கலாம். வீட்டு உபயோகப் பொருட்களின் ஆரோக்கியம் இனி உங்கள் கையில்

Home Appliances View More

இப்படித்தான் ஏ.சி. வாங்கணும்! #EssentialSummerTips

Exclusive Deals

`ஏ.சி, கூலர்கள், மின் விசிறி பயன்பாடு எப்படி இருக்க வேண்டும்?’ - அரசின் வல்லுநர் குழு பரிந்துரை

கோகுலன் கிருஷ்ணமூர்த்தி

ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின், ஏ.சி. பராமரிப்பு... மின்சாரச் செலவைக் குறைக்கும் வழிகள்!

துரை.நாகராஜன்

ஏ.சி பராமரிக்கும் முறை : ஓர் எச்சரிக்கை ரிப்போர்ட்

கு. ராமகிருஷ்ணன்