Home
Shop
Events
Play & Win
More
Please Wait ...
More Details
பஜாஜ் ஷிம்மர் பை-பை டஸ்ட் 1200 எம்.எம் பேர்ள் சோக்கோ சீலிங் ஃபேன் - இதன் அட்வான்ஸ்டு பாலிமர் டெக்னாலஜி ஃபேனில் தூசு தங்காமல் பார்த்துக்கொள்கிறது. குறைந்த பவர், அதிக ஆற்றல் கொண்ட அழகிய சீலிங் ஃபேன்.
உலகப் புகழ் பெற்ற பஜாஜ் நிறுவனத்தின் அங்கமான பஜாஜ் எலக்ட்ரிக்கல்ஸ், வீடு மற்றும் தொழில்களுக்குத் தேவையான மின்சாதனங்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. இந்திய அளவில் முன்னணி மின்சாதன தயாரிப்பு நிறுவனம் எனப் பெயர் பெற்றுள்ளது.