LED Light

Light-emitting diode' என்பதன் சுருக்கமே எல்.இ.டி (LED). இந்த தொழில்நுட்பம் மின் விளக்குகளில் மட்டுமல்ல... லேப்டாப், டி.வி, செல்ஃபோன், குளிர்சாதனப் பெட்டி, தெரு விளக்குகள், டிராஃபிக் சிக்னல்கள், டார்ச் லைட்டுகள், எமர்ஜென்சி விளக்குகள் என நாம் அன்றாடம் பயன்படுத்துகிற, பல பொருட்களில் பயன்படுத்தப்படுகிறது. எல்.இ.டி விளக்குகளின் விலை சற்று அதிகமானாலும், அதிக நாள்கள் உழைக்கும், மின்கட்டணம் குறையும், சுற்றுச்சூழலுக்கும் ஏற்றது. இது போன்ற சில காரணங்களால் மக்களிடையே இன்று இதன் பயன்பாடும் அதிகரித்து வருகிறது. உங்கள் இல்லங்களைப் பிரகாசிக்கச் செய்ய எல்.இ.டி விளக்குகளை இன்றே வாங்குங்கள்!

LED Light View More

இப்படித்தான் ஏ.சி. வாங்கணும்! #EssentialSummerTips

Exclusive Deals

`ஏ.சி, கூலர்கள், மின் விசிறி பயன்பாடு எப்படி இருக்க வேண்டும்?’ - அரசின் வல்லுநர் குழு பரிந்துரை

கோகுலன் கிருஷ்ணமூர்த்தி

ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின், ஏ.சி. பராமரிப்பு... மின்சாரச் செலவைக் குறைக்கும் வழிகள்!

துரை.நாகராஜன்

ஏ.சி பராமரிக்கும் முறை : ஓர் எச்சரிக்கை ரிப்போர்ட்

கு. ராமகிருஷ்ணன்