Rechargeable Table Fan
அடிக்கிற வெயில்ல பவர்கட் ஆச்சுன்னா அப்போ உங்க உதவிக்கு வர்றது தான் இந்த ரீசார்ஜபிள் டேபிள் ஃபேன். போதுமான அளவு சார்ஜ் போட்டு வைத்திருந்தால், பவர்கட் நேரத்தில் பல மணி நேரங்கள் குளிர்ந்த காற்றுக்கு கேரன்டி தரும் இவ்வகை மின்விசிறிகள். 90 டிகிரியில் சுழலக்கூடிய இதன் அம்சத்தால் அறை முழுவதும் தென்றல் போன்ற காற்று நிச்சயம். எளிதாக தேவையான இடத்துக்கு இதை எடுத்துச் செல்ல முடியும் என்பது இதன் கூடுதல் பலன்.