Table Fan
"டேபிள் ஃபேன் யாருடைய உதவியும் இல்லாமல் நமக்குத் தேவையான இடத்தில், நாமே இதை எடுத்துக் கொண்டு போய் வைத்து இயங்க வைக்க முடியும். சிறிய மோட்டாரில் இயங்கும் இதைப் பயன்படுத்தத் தேவைப்படுவதெல்லாம், மின் இணைப்புக்கான ஸாக்கெட் மட்டுமே! சிறிய இடங்களில்கூட இதைப் பயன்படுத்த முடியும் என்பது இதன் பலம்."