Home
Shop
Events
Play & Win
More
Please Wait ...
More Details
மார்ஃபி ரிச்சர்ட்ஸ் பிரைமெரோ டிரிப் காபி மேக்கர் (பிளாக்) - நீங்கள் காபி பிரியர் என்றால் நிச்சயம் உங்களுக்கு இது தேவைப்படும். 720மில்லி கெப்பாசிட்டி கொண்ட இந்தக் காபி மேக்கர் மூலம் 2-6 கப் காபி தயாரிக்க முடியும். காபியை சூடாக வைக்க வார்மிங் பிளேட், வாட்டர் லெவல் இண்டிகேட்டர், நைலான் பில்ட்டர் உடன் கூடிய இந்தக் காபி மேக்கருக்கு 2 வருட வாரண்டி உண்டு.
உலகப் புகழ் பெற்ற வீட்டு உபயோகப் பொருள்கள் தயாரிப்பு நிறுவனமான மார்ஃபி ரிச்சர்ட்ஸ் 80 வருடங்களுக்கும் மேலாக தனது சேவையை வழங்கி வருகிறது. இந்தியாவில் பஜாஜ் நிறுவனம், மார்ஃபி ரிச்சர்ட்ஸ் சாதனங்களின் விற்பனையாளராக திகழ்கிறது.