Electric Rice Cooker

சில நிமிடங்களில் சிரமமின்றி சாதம் சமைக்க இந்த எலக்ட்ரிக் ரைஸ் குக்கர் உதவிகரமாக இருக்கும். தேவையான அளவு தண்ணீரை ஊற்றி, அரிசியைச் சேர்த்தால் மிக விரைவில் சமைத்துவிட முடியும் என்பது மட்டுமல்ல... சாதாரண ப்ரெஷ்ஷர் குக்கரில் விசில் சத்தத்தைக் கணக்கிடுவது போன்று இதற்குக் கண்காணிப்பு தேவை இல்லை. சமைத்து முடித்ததும் தானாகவே ஆஃப் ஆகிவிடும். அதுமட்டுமல்ல... சமைத்த உணவை பல மணி நேரம் சூடாக வைத்திருக்கவும் எலக்ட்ரிக் ரைஸ் குக்கர் உதவுவதால், சூடான உணவு இனி எப்போதும்!

Electric Rice Cooker View More

மாடுலர் கிச்சன்! மெயின்டனன்ஸ் மந்திரங்கள்!

Vikatan Correspondent

கிச்சன் சாதனங்கள்... - மின்சார பாதுகாப்பு டிப்ஸ்...

Vikatan Correspondent

கிச்சன் ஷாப்பிங்

Vikatan Correspondent

சாண்ட்விச் குக்கரி ஆர்ட்

அவள் கிச்சன் டீம்