Food Processor

சமையலுக்குத் தேவையான பல்வேறு வேலைகளையும் செய்யும் ப்ராடக்ட் தான் ஃபுட் பிராசஸர். காய்கறியை பொடிப்பொடியாக நறுக்க, சீவ, வெட்ட, சப்பாத்தி மாவு பிசைய, ஜூஸ் தயாரிக்க என 16 வகையான வேலைகளை இந்த ஒரு சாதனத்தின் உதவியுடன் நாம் செய்ய முடியும். இதோடு தரப்பட்டுள்ள வெவ்வேறு வகையான பிளேட்கள் மற்றும் ஜார்கள் மூலம் நமக்குத் தேவையான தனிப்பட்ட சமையல் உப வேலையை எளிதாக விரைவாக முடிக்க முடியும். சமையலுக்குத் தேவையான காய்கறிகளும், விருந்துக்குத் தேவையான ஸ்னாக்ஸ், ஜூஸ் விஷயங்கள் சீக்கிரம் முடிஞ்சிட்டாலே, சமையல் நேரமும் மிச்சமாகிரும் இல்லையா! சமையல் நேரத்தை மிச்சப்படுத்த கண்டிப்பாக ஒவ்வொரு வீட்டிற்கும் தேவை இந்த ஃபுட் ஃபிராசஸர்.