Oven Toaster Griller

கேக், பிரெட், பீட்சா, பிஸ்கட், குக்கீஸ், கிரில் போன்ற உணவுகளை வீட்டிலேயே சமைக்க உதவும் சிறிய அளவிலான ஓவன் தான் இந்த ஓ.டி.ஜி எனப்படும் ஓவன் டோஸ்டர் கிரில்லர். சுவையான பார்பிக்யூ, கிரில் போன்ற உணவுகளைச் சமைக்கவும், சுவையான விதவிதமான கேக் தயாரிக்கவும் இவை பயன்படுகின்றன. மேலும், இதன் மூலம் உணவை சூடாக்கவும், சமைத்த உணவை சூடாகவே வைத்திருக்கவும் முடியும். இதன் மேலும் கீழும் மின்னணு காயில் அமைக்கப்பட்டுள்ளதால், உணவு சீராக சூடுபடுத்தப்படும். பேக்கரிகளிலும், ஹோட்டல்களிலும் சமைக்கப்படும் பெருவாரியான உணவுகள் இனி உங்கள் சமையலறையில்!

Oven Toaster Griller View More

மாடுலர் கிச்சன்! மெயின்டனன்ஸ் மந்திரங்கள்!

Vikatan Correspondent

கிச்சன் சாதனங்கள்... - மின்சார பாதுகாப்பு டிப்ஸ்...

Vikatan Correspondent

கிச்சன் ஷாப்பிங்

Vikatan Correspondent

சாண்ட்விச் குக்கரி ஆர்ட்

அவள் கிச்சன் டீம்