Sandwich Makers
"சாண்ட்விச் மேக்கர். பரபரப்பான காலை நேரத்தில் பிரட்-ஐ, டோஸ்ட் செய்ய இது உகந்தது. மீன் மற்றும் இறைச்சித் துண்டுகளைக்கூட இதில் தயார் செய்ய முடியும். இதில் இருக்கும் பிளேடுகளை மாற்றியமைத்து கிரில் உணவுகள் மற்றும் வேஃப்பில்ஸ் ஆகியவற்றைக்கூடத் தயாரிக்க முடியும்."