Lungi
ஆசியாவின் பல நாடுகளில் ஆண்களின் விருப்பமான கேஷுவல் உடையாக இருப்பவை லுங்கிகள். மிக மிக சொகுசான கேஷுவல் ஆடை என்றால் அது லுங்கியாகத்தான் இருக்க முடியும். எந்நேரத்திலும், எந்தச் சூழ்நிலையிலும் விரைவாக அணிந்து நம் அன்றாட வேலைகளை கவனிக்கலாம்.நீங்கள் ஏற்கனவே லுங்கியின் ரசிகர் என்றால், உங்களுக்காகவே மிகவும் சௌகர்யமான நீண்ட நாட்கள் உழைக்கக்கூடிய லுங்கிகளை வழங்குகிறது அங்காடி. அப்படி என்னதான் இருக்கிறது லுங்கியில் என என்னும் ஆண்கள், அட வாங்கி அணிந்துதான் பாருங்களேன் பாஸ்!