Shirts

17ஆம் நூற்றாண்டில் உள்ளாடையாக இருந்த ஆதிகால சட்டைகள், மெல்ல மெல்ல பரிணமித்து இன்று ஆடவர்களின் மிகப் பிரதானமான மேலாடையாக மாற்றமடைந்துள்ளன. பட்டன் டவுன், டிரெஸ் ஷர்ட், ஷார்ட் ஸ்லீவ், ஃபுல் ஸ்லீவ், ஃபிளேனல் என எண்ணற்ற வடிவமைப்புகள், பலவகையான நிறங்கள், ஃபிட் மற்றும் துணிகளில் தயாரிக்கப்படும் சட்டைகள், வீடோ, ஆஃபீசோ, விழாக்காலமோ, எல்லாவற்றுக்கும் ஏற்ற கச்சிதமான லுக்குக்கு கேரண்டி! ஆண்களுக்கு மட்டுமல்ல அழகான எக்சக்யூட்டிவ் லுக்கைப் பெற பெண்களுக்கும் ஏற்றவை சட்டைகள். உங்களுக்கு வேண்டிய சட்டைகளை அங்காடியின் தொகுப்புகளில் இருந்து எளிமையாக தேர்ந்தெடுக்கலாம்!

Shirts View More

கட்டிக்கோ ஒட்டிக்கோ...!- சிறுவர்களின் வேட்டி மோகம்!

Vikatan Correspondent

வேட்டி காஸ்ட்யூம்ஸ் காட்டியபோது விஜய்யின் ரியாக்ஷன்..? காஸ்ட்யூமர் ஷேரிங்ஸ்

ஆர்.வைதேகி

பொல்கா ஷர்ட் முதல் பெல்பாட்டம் பேன்ட் வரை... ஆண்களுக்கான ரெட்ரோ ஸ்டைல் ஃபேஷன்!

கானப்ரியா

ஷர்ட், டீ-ஷர்ட்டுக்கு எது மேட்ச்...? ஆண்களுக்கான ஃபேஷன் வழிகாட்டி!

கானப்ரியா