Trousers
ஆண்கள் ஃபேஷனில் முக்கிய பங்குகொள்பவை ட்ரவுசர்ஸ். அரை மற்றும் முழு நீளத்தில் பலவிதமான வண்ணங்கள் மற்றும் துணி ரகங்களில் கிடைக்கும் ட்ரவுசர்களை ஃபார்மல்ஸ், கேஷுவல்ஸ், அவுட்டிங், ட்ரெக்கிங், பார்ட்டி எனப் பலவிதமான இடங்களுக்கு அணிந்து செல்லலாம். ஸ்கின்னி, பேகி, கேரட் ஃபிட், ஜாகர்ஸ், சீனோஸ்... ரொம்ப பெரிய லிஸ்ட் இது, அவ்ளோ வெரைட்டி, எல்லாமே உங்களை டிரெண்டியாகக் காட்டத்தான்! விகடன் அங்காடியில் வாங்கி அணிந்து அசத்துங்க!