Veshti & accessories
தமிழர் - உடை - பாரம்பர்யம் - அடையாளம்: வேட்டியின் கதைச்சுருக்கம் இதுதான். இடுப்பில் ஓருடையாய் உடுத்தப்படும் வேட்டி தமழரின் மிகப் பழமையான ஆடையாகும். நம் ஊர் சீதோஷ்ணத்துக்கு ஏற்ற வேட்டி பெரும்பாலும் பருத்தியில் செய்யப்படுகிறது. மிகப் பழமையான ஆடை என்றாலும் இன்றளவும் தமிழர்கள் வேட்டியை உடுத்தி வருவது இதன் சிறப்பைக் காட்டுகிறது, ஆண்களுக்குக் கம்பீரத்தையும், மிடுக்கையும் கொடுக்கும் பலவகையான வேட்டி வகைகளை இங்கே தேர்ந்தெடுத்து வாங்கலாம்! வேட்டி மட்டுமல்லாது அங்கவஸ்திரம், வேட்டி பெல்ட் போன்ற உபரிகளும் இங்கு வழங்கப்பட்டுள்ளன.