Trichy
காவிரி, கொள்ளிடம் பாய்ந்து ஶ்ரீரங்கம் எனும் கோயில்களின் கூடாரத்தை உள்ளடக்கிய திருச்சி, இந்தியாவின் பழைமைவாய்ந்த நகரங்களில் ஒன்று. கோபுரங்கள் சூழ்ந்த நகரின் அழகை அதில் கிடைக்கும் பொருள்களை வைத்து அப்படியே பிரதியெடுக்கிறது விகடன் அங்காடி. வாங்க ஒரு விசிட் அடிக்கலாம்!