Leggings

குளிர் பிரதேசங்களில் உடலை உஷ்ணமாக வைத்துக்கொள்ள வேண்டி வடிவமைக்கப்பட்ட ஆடைதான் லெக்கிங்க்ஸ். முன்பு ஒவ்வொரு காலுக்கும் தனித்தனியாக மாட்டப்பட்டு வந்த லெக்கிங்க்ஸ் தற்போது முழு பேண்ட்ஸ் போல கிடைக்கிறது. எளிமையான பயன்பாடு, சொகுசான உணர்வு, கிட்டத்தட்ட எல்லாவித மேலாடைக்கும் மேட்ச் ஆகும் தன்மை, எண்ணற்ற நிறங்கள், கவர்ச்சியான கட்டமைப்பு - இந்த அம்சங்கள் எல்லாம் லெக்கிங்க்ஸைப் பெண்களுக்கான ஃபேஷனில் முக்கிய இடம்பிடிக்கச் செய்திருக்கின்றன! விகடன் அங்காடியில் வுமென்ஸ் ஃபேஷன் தொகுப்பு மூலம் உங்களுக்குப் பிடித்த லெக்கிங்க்ஸ் ஆடைகளை வாங்கி அசத்துங்கள்!

Leggings View More

10 நிமிடத்தில் பட்டு புடவை கட்டுவது எப்படி ? | ப்பட்டு Saree Draping Tamil

Vikatan Correspondent

ட்விட்டரை கலர்ஃபுல்லாக்கும் புடவை டிரெண்ட்! #SareeTwitter

ஆ.சாந்தி கணேஷ்

உள்ளாடை சுத்தம் அறிவோம்! - 8 டிப்ஸ்

Vikatan Correspondent

கோடைக்கேற்ற ஆடை - உள்ளாடை... செலக்ட் செய்யலாமா?!

Vikatan Correspondent

SHOP BY CATEGORY